ராஜநிலை
ராஜநிலை அதிர்ஸ்ட அளவுக்கலை ஜோதிடம் வித்தியாசமானது இதுவரை யாரும் அறிந்திராத கலை. ராஜநிலை அதிர்ஸ்ட அளவுக்கலை ஜோதிடமானது 30 வருட ஆராய்ச்சியின் பலனாய் உருவானது. பொதுவாக எண் கணிதமுறை என்பது எல்லோரும் கணித்து, பலன் சொல்வது 0 முதல் 9க்குள் உள்ள எண்களை வைத்து தான். ராஜநிலை அதிர்ஸ்ட அளவுக்கலை ஜோதிடம் 0 முதல் 99 வரை 100 எங்களுக்கும் துல்லியமாக பலன் சொல்லும் முறை .... மேலும் அறிக ....
நமது ராஜ நிலை அதிர்ஷ்ட அளவு கலை ஜோதிடமானது கிட்ட தட்ட 20 வருடம் ஆய்வில் கண்டறியப்பட்டதாகும். அதன் பிறகும் ஆய்வுகள் தொடர்ந்து வெற்றி எண்கள் தோல்வி எண்கள் தரம் பிரித்து ஒவ்வொரு எண்ணுக்கும் ஆய்வகள் தொடர்ந்தது, வெற்றிகளும் தொடர்ந்தது. 15 வருடம் ஆய்வில் வெற்றிகரமாக ராஜ நிலை அதிர்ஷ்ட அளவு கலை ஜோதிடம் பிறந்தது. அடுத்த 5 வருடம் நண்பர்களுக்கு கொடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்று மீண்டும் மீண்டும் ஆய்வு செய்து .... மேலும் அறிக ....
ராஜநிலை அதிர்ஷ்ட அளவு கலை ஜோதிட முதல் மாநில மாநாடு, 22-02-2020 சனிக்கிழமை அன்று ஈரோடு மாவட்டம் பவானியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
புகழ் பெற்ற ஜோதிட சக்ரவர்த்திகளும், பல ஜோதிட வல்லுனர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
ராஜநிலை புத்தகம் தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்த மாநாட்டில் வெளியிடப்படுகிறது. மேலும் ராஜநிலை மாநில மாநாடு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படுகிறது. மேலும் பல்வேறு நகரங்களில் இருந்து பல வல்லுனர்கள் வந்து சிறப்புரை வழங்க உள்ளனர்.